உள்நாடு

ஷவேந்திர தலைமையில் இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் 337 அதிகாரிகள் மற்றும் 8266 ஏனைய தர அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் இந்த பதவியுயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மருந்து விநியோகத்தின் போது தட்டுப்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்

மீள்குடியேற்றம் மற்றும் தீர்வு முயற்சிகள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை – ரிஷாட்

போதுமான பெட்ரோல் கையிருப்பில் – எரிசக்தி அமைச்சு