(UTV | கொழும்பு) – நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் உரிமையாளர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் தற்போது அவர் ஐடிஎச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.