(UTV | கொழும்பு) – மியன்மாரில் இடம்பெற்ற விடயங்கள் இலங்கைக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இராணுவத்தை சிவில் நிர்வாகத்தின் தாழ்வாரத்திற்குள் கொண்டுவந்தால், இராணுவம் மக்கள் ஆணையின் செல்லுபடியை தீர்மானிப்பதில் நீதித்துறையினதும் தேர்தல் ஆணைக்குழுவினதும் பங்களிப்பை தவிர்க்க விரும்புவார்கள். ஆனால் இது தவிர்க்க முடியாத விடயம் என டுவிட்டரில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மியன்மாரிலிருந்து இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை இது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
When military is brought into the corridors of civilian/administrative power it’s inevitable they will end up wanting to take on the role of the Elections Commission as well as the judiciary in deciding validity of the people’s mandate. A red light for Sri Lanka from Myanmar!
— Mangala Samaraweera (@MangalaLK) February 1, 2021
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්