உள்நாடு

ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுக்கிறது

(UTV | கொழும்பு) – அண்மைக் காலமாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்த இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது.

அதற்கமைய நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 193.17 ரூபாயாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் 200 ரூபாய் வரை அமெரிக்க டொலர் விலை அதிகரித்த நிலையில் நேற்றைய தினம் குறைவடைந்துள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு வழலை 188.63 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒன்றிணைந்து செல்ல எங்களுக்கு கட்சி நிறம் தேவையில்லை – மனுஷ நாணயக்கார

ஐ.ம சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன்  இணைவார்கள் – மனுஷ

editor

​கொரோனாவிலிருந்து மேலும் 140 பேர் குணமடைந்தனர்