கேளிக்கை

அனுஷ்கா – கோஹ்லி தம்பதியின் குட்டிப் பாப்பா

(UTV |  இந்தியா) – பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷர்மா. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆனதில் குழந்தை எப்போது என எல்லோரும் கேட்க திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக அனுஷ்கா ஷர்மா புகைப்படத்துடன் அறிவித்தார்.

இம்மாதம் 11ம் திகதி இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில் முதன் முதலாக தங்களது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Related posts

‘டெடி’ ரெடி

அஜித்துடன் இணையும் நடிகையின் வாரிசு

‘வெந்து தணிந்தது காடு’ : 15ம் திகதி வெளியாகும்