உள்நாடு

மாணவி உயிரிழப்பு : ஆசிரியர் கைது

(UTV |  இரத்தினபுரி) – வளவை கங்கையில் 15 பேருடன் நீராடச் சென்ற கல்தோட்டை பாடசாலையொன்றின் 16 வயது மாணவியொருவர் உயிாிழந்துள்ளார்.

சுற்றுலாப் பிரயாணமொன்றை மேற்கொண்டிருந்த வேளையில் நீராடச் சென்றபோதே குறித்த மாணவி உயிாிழந்துள்ளதோடு அவர்களை அழைத்துச் சென்ற ஆசிாியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்திருந்தனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 21 மணித்தியால நீர் வெட்டு

பரசிடமோல் மாத்திரைக்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

பொங்கலன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு!