கிசு கிசு

முதல் நாளிலேயே கேள்விக்குறி : தடுப்பூசி பெற்ற பெண்ணுக்கு ஒவ்வாமை

(UTV | கொழும்பு) – கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொண்ட ஒருவர் ஒவ்வாமை காரணமாக அங்கொட தொற்று நோயியல் வைத்தியசாலையில் நேற்றைய தினம் (29) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

40 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு ஒவ்வாமை காரணமாக இரவு 09.10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் 40 வயதுடைய பெண்ணொருவரே எனத் தெரியவருகிறது.

காவலாளியாக கடமையாற்றும் அவருக்கு சாதாரண நிலை ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கொரோனா கண்டறிய Self Shield

மதிய உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தாஜுடீனின் கொலை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் வாய்திறந்தார்