உலகம்

இன்று முதல் Sputnik V கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்

(UTV |  அல்ஜீரியா) – அல்ஜீரியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட Sputnik V கொரோனா தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படவுள்ளதாக அல்ஜீரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் வயோதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்தியா சீனா உள்ளிட்ட மேலும் பல நாடுகளிடம் இருந்து தடுப்பூசியினை கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அல்ஜீரியா அரசு மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இத்தாலியில் முதல் பெண் பிரதமர் ஆவாரா ஜார்ஜியா மெலோனி?

பைடனை சந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன்

தொடர்ந்தும் பலஸ்தீனை குறிவைக்கும் ஜெருசலேம்