உள்நாடு

துறைமுக ஊழியர்கள் போராட்டத்திற்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு சாதகமான தீர்வு கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி, எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் துறைமுக ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய சபை இதனை தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தற்போதைய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று தொடர் போராட்டம்

ஜீவன் தியாகராஜா இராஜினாமா

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா