வகைப்படுத்தப்படாத

சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை விலக்கியமை தொடர்பில் குற்றச்சாட்டு

(UDHAYAM, COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை தீர்மானமிக்க வேளையில் வெளியேற்றியமை ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கமைய இடம்பெற்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க் கட்சி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

සහරාන්ගේ තවත් සමීපතමයෙකු අත්අඩංගුවට

கபொத சாதாரண தர பரீட்சைக்கு சீரற்ற காலநிலையினால் எதுவித தடையுமில்லை

லண்டனில் மற்றுமொரு தாக்குதல்