உள்நாடு

கடந்த 24 மணித்தியாலயத்தில் 843 : 03

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயத்தில் 843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,
♦பேலியகொடை கொத்தணி-841
♦வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் – 02 (சுவிட்சர்லாந்து)

நேற்றைய தினம் 03 மரணங்கள் பதிவாகிய நிலையில், உறுதிசெய்யப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை – 283 ஆகும்.

  Image may contain: text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் திணைக்களம் Û. Government Information 2021.01.24 பணிப்பாளர் (செய்தி) செய்தி ஆசிரியர் அறிவித்தல் இல 92/2021 வெளியிடப்பட்ட நேரம் 22:10 கொவிட் தொற்றால் கொவிட் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் இலங்கையில் தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 283 ஆகும. பிரதேசத்தை தேசிய முல்லேரியா தொற்று கொண்ட வயதுடைய பெண் இருந்து கொவிட் தொற்று மற்றும் ஜனவரி குறித்த கொவிட் நியூமோனியா, ஈரலில் ஏற்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் மருதானை கொழும்பு ஆண்டு ஜனவரி கொவிட் மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது வயதுடைய பெண் ஒருவர், வந்த நிலையில் பூஜாபிட்டி நோய் நிலைமையே மருத்துவமனையில் கொவிட் மரணத்திற்கான வயதுடைய பெண் தொற்று மாற்றி அனுப்பப் ஜனவரி மாதம் நியூமோனியா மற்றும் குருதி நஞ்சாதல் பின்னர் திக்தி நிலைமையே நாலக கலுவெவ அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் Colombo05 infodept@sit.lk www.news.lk"

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பாராளுமன்றில் பாலியல் வன்கொடுமை: குற்றப்பத்திரிகை தயார்

கெஹலியவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை – துஷார இந்துனில் எம்.பி

இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்திற்கான வரியை அதிகரிக்க கோரிக்கை