உள்நாடு

உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

(UTV | கொழும்பு) – நாட்டுக்கு வருகை தந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு, தெஹிவளை உள்ளிட்ட மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் இதற்கான அனுமதியை கோரியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதியின் ஆலோசனை இன்றி எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பின்னவல மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல சஃபாரி பூங்கா உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படவில்லை எனவும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீள் கவனம் செலுத்த வேண்டும்

பணி நீக்கம் செய்யப்பட்ட உழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம் தற்போது இல்லை