(UTV | கொழும்பு) – எதிர்வரும் 21ஆம் திகதி முதல் சுகாதார நெறிமுறைகளுக்கு அமைவாக சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை விமான நிலையங்கள் திறக்கப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.
next post