உள்நாடுஅமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா by January 18, 202128 Share0 (UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருடன் நெருங்கிப் பழகிய 10 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්