கேளிக்கை

‘மாஸ்டர்’ மகாராஷ்டிராவில் படுதோல்வி

(UTV |  இந்தியா) – தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 13 ஆம் திகதி வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பயங்கர வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழ் நாட்டில் மட்டும் 25+ கோடி என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஹிந்தி டப்பிங் படமான விஜய் தி மாஸ்டர் திரைப்படம் மகாராஷ்டிராவில் படுதோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அங்கு தமிழில் வெளியான மாஸ்டர் ஹிந்தியை விட நல்ல வரவேற்பை பெற்று வருகிறதாக கூறப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

Related posts

“அந்த கனவு எப்போது நனவாகும்”?

சர்கார் படத்துக்கு வந்த சோதனை

பிரபல நடிகர் மாரடைப்பால் காலமானார்