(UTV | பிரான்ஸ்) – பிரான்ஸில் இதுவரையான காலப்பகுதியில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பிரான்ஸில் கொரேனா தடுப்பு ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு நாளை முதல் கடுமையாக்கப்படவுள்ளதாக பிரான்ஸ் பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்டெக் (Jean Castex) தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிரான்ஸில் புதிய பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.