(UTV | கொழும்பு) – இலங்கை கடற்படையின் அலுவலக பிரதானியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්