உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் – 670 : 04

(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 670 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொவிட் தொற்றினால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி மொத்த கொவிட் மரண எண்ணிக்கை 251ஆக அதிகரித்துள்ளது

 

No photo description available.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்றத் தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு

editor

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் முதலாவது கூட்டம் ஆரம்பம்

நெதன்யாகு காசாவிற்கு போர் அழைப்பு விடுத்தது ஒரு தவறு: பைடன்