உள்நாடு

இலங்கையில் முதலாவது புதிய கொவிட் 19 தொற்றாளர் அடையாளம்

(UTV | கொழும்பு) – புதிய கொவிட் 19 வைரசினால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தில்  இருந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தார்.

அவருக்கும் கொவிட் 19 தொற்றுக்கு ஒத்த சிகிச்சை முறையே கையாளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பிசிஆர் சோதனையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ள அதேவேளை, பொதுமக்களை இது குறித்து தேவையற்ற அச்சத்திற்குள்ளாகவேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்

ரயில்வே அதிகார சபைக்கு ரயில்வே தொழிற்சங்க எதிர்ப்பு