புகைப்படங்கள்

இந்தோனேசியா போயிங் 737 ரக பயணிகள் விமானத்தின் தேடுதல், மீட்புப் பணிகள் தொடர்ந்தும்

(UTV | கொழும்பு) – இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 62 பேரோடு சனிக்கிழமை (ஜனவரி 9) பிற்பகல் புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம் கடலில் விழுந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.

விமானம் காணாமல் போன இடத்துக்கு அருகே உள்ள ஒரு தீவினைச் சேர்ந்த பலர் விமானத்தின் பாகங்கள் போன்று தோன்றும் பொருட்களைப் பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தேடுதல், மீட்புப் பணிகள் நடந்து வருவதாக அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘சல்வடோர் முந்தி’ யாராலும் மறக்க முடியாத ஒரு உருவம்

வீடியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கு விசாரணை [PHOTOS]

இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள்