(UTV | கொழும்பு) – அனைத்து அரச நிறுவன ஊழியர்களும் இன்று(11) முதல் மீளவும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து அரச நிறுவஊழிளர்களும் இன்று முதல் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.