உலகம்உள்நாடுமற்றுமொரு பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளது by January 9, 2021January 9, 202136 Share0 (UTV | கொழும்பு) – இந்தோனேசியாவில் இருந்து ஜகார்த்தா நோக்கிப் புறப்பட்ட போயிங் – 737 ரக பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.