உள்நாடு

கடந்த 24 மணித்தியாலயத்தில் – 525 : 03 [COVID UPDATE]

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயத்தில் கொ​ரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் மரணமடைந்துள்ள நிலையில், மரண எண்ணிக்கை மொத்தம் 225 ஆக உயர்ந்தது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No photo description available.

இந்நிலையில், நேற்றைய தினம் 525 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் பேலியகொட கொவிட் 19 கொத்தணியிலிருந்து – 524 பேர் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த கடற்பாதுகாவலர் – 01 என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் நிலநடுக்கம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல்

ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம்