உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் இரு பகுதிகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – பூஜாபிட்டிய பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுகம திவனவத்த பகுதி மற்றும் எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல பகுதியும் இன்று காலை 5 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்று (06) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்.

• அக்கரைப்பற்று 05 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 14 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• நகர வலய கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பாலமுனை 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• ஒலுவில் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அட்டாளைச்சேனை 8 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 8ஃ1 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 8ஃ3 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

பிரபல சிங்கள அரசியல்வாதியால் பறிபோன இளைஞனின் உயிர்!