உள்நாடுஇன்றும் 565 பேர் பூரண குணமடைந்தனர் by January 4, 202131 Share0 (UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றிலிருந்து 565 பேர் இன்று(30) பூரண குணமடைந்துள்ளதையடுத்து, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 37,817 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று காரணமாக 44,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.