உள்நாடு

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

(UTV | கொழும்பு) – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று இன்று (31) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய தேர்தர்கள் ஆணையகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இரண்டாவது முறையாக ஒன்றுகூடும் சந்தரப்பம் இதுவாகும்.

இதன்போது முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

COPE மற்றும் COPA குழுக்களுக்கான தலைவர்கள் இன்று நியமனம்

இலங்கை பொலிஸுக்கு சீன வானொலி அமைப்பு

இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி