உள்நாடுகொஸ்கம பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு by December 30, 202029 Share0 (UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கொஸ்கம பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.