கேளிக்கை

ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் காலமானார்

(UTV | கொழும்பு) –  இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் இன்று காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாகவே அவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி படம்…

சூர்யாவின் படம் ஹிந்தியில்

‘சர்தார்’ கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது