உள்நாடு

Antigen பரிசோதனை ஜனவரி வரை தொடரும்

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பயணிப்பவர்களுக்கு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரை Rapid Antigen பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தற்போது மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் Rapid Antigen பரிசோதனை நடாத்தப்படுகின்றது.

இதற்கமைய, இதுவரை 8000 பேர் Rapid Antigen பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதில் 49 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

மகாநாயக்கர்களின் யோசனை குறித்து ஜனாதிபதி கடிதம்