உள்நாடு

அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இதுவரை 600 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சொய்சபுர தாக்குதல் சம்பவம்; பிரதான சந்தேக நபர் உயிரிழப்பு

இன்று முதல் வெளிநாட்டு தபால் கட்டணம் உயர்வு

வரையறுக்கப்பட்ட சில நாடுகளுக்கான விமான சேவைகள் ஆரம்பம்