(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 30ம் திகதி முதல் இதுவரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் போில் 1829 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්