உள்நாடு

இன்று முதல் நாடு முழுவதும் விசேட நடவடிக்கைகள்

(UTV | கொழும்பு) –  பயணிகள் பொது போக்குவரத்து சேவைகளில் இன்று(20) முதல் பொலிஸார் சிவில் உடைகளில் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்களை குறைக்கவும், சுகாதார வழிகாட்டல்களை மீறுவோரை கண்டறிவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(20) முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரை நாடு முழுவதும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது எல்லை நீடிப்பு

பரிசோதனை நிபுணர்கள் இன்மையால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நெருக்கடி!

மஹாபொல புலமைப்பரிசில் – மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை