(UTV | காலி ) – காலி மாவட்ட பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக தென்மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை காலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்த தடை நீக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பகுதிகளில் மேலும் 35 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தென்மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්