உள்நாடு

நேற்று 650 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) –  நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 35,387 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 8,874 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 26,353 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 160 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

‘கோட்டாபய சிங்கப்பூரில் புகலிடம் கோரவில்லை’ – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு

A/L பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்