உள்நாடு

வாஸ் குணவர்தனவிற்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேருக்கும் விளக்கமறியல்

LNG மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சார கொள்வனவுக்கு மின்சார சபைக்கு அனுமதி

மேலும் 103 பேருக்கு கொரோனா