(UTV | கொழும்பு) – மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த 4 கைதிகளின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 11 பேரின் சடலங்களையும் அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போதே இவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්