உள்நாடு

மஹர சிறைச்சாலை கலவரம் : 116 பேரிடம் வாக்குமூலம்

(UTV | கம்பஹா) –  மஹர சிறைச்சாலையில் கடந்த வாரம் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில், குற்றப் புலனாய்வு பிரிவினரால், 116 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நேற்று(05) மாத்திரம் 38 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை மொத்தமாக 116 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் இதில், சிறைச்சாலை அதிகாரிகள் 45பேர், வைத்தியர்கள் 11 பேர், தாதியர் 7 பேர், கைதிகள் 53 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கரன்னாகொட, தசநாயக்க மீதான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு அறிவிப்பு

அரிசி விலையில் மீண்டும் உயர்வு

80,000 க்கும் அதிகமானவர்களின் நீர் விநியோகம் துண்டிப்பு!