உள்நாடுT.B ஏகநாயக்க உயிரிழந்தார் by December 6, 2020December 6, 202027 Share0 (UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் T.B ஏகநாயக்க உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழக்கும் போது அவருக்கு 66 வயது என தெரிவிக்கப்படுகின்றது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්