(UTV | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (03) விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්