உள்நாடு

P.C.R பரிசோதனையை புறக்கணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  கொவிட் தொற்றைக் கண்டறிவதற்காக பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ள சமூகமளிக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவித்திருந்த போதிலும் இதற்காக சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பஸ் கட்டணம் குறைக்கப்படாது

“சில்லறை தீர்வுகளை மட்டும் வழங்க வேண்டாம்”

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை