(UTV | கொழும்பு) – மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலையினை தொடர்ந்து பொலிசாரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
previous post
next post