(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 346 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதன்படி, இதுவரை 17,002 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதுவரையில் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக 109 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.