உள்நாடு

சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) –  நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இன்றும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில்  வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 63 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது

இதன்படி, சிறைச்சாலைகளில் இதுவரையில் மொத்தமாக 908 கைதிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

கொரோனா அச்சுறுத்தல் – அனைத்து பாடசாலைகளுக்குமான அறிவித்தல்