உள்நாடு

எஹெலியகொடை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV |  இரத்தினபுரி) – எஹெலியகொட – திவுரும்பிட்டியவில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் நேற்று(26) 44 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதன்படி அந்த தொழிற்சாலையில் இதுவரையில் 60 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருப்பதாக
எஹெலியகொடை கல்வி வலயத்தின் பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

Related posts

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது

இன்று ஆரம்பமாகிறது எசல பெரஹரா!

சடலங்கள் அடக்கம் : சிக்கல் இல்லை