(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 342 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, கடந்த 26ம் திகதியில் இருந்து இதுவரையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,280 ஆக அதிகரித்துள்ளது.