உலகம்

சூடான் முன்னாள் பிரதமர் கொவிட் 19 இற்கு பலி

(UTV | சூடான் ) – சூடான் முன்னாள் பிரதமரான சாதிக் அல் மஹதி கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வைத்தியசாலை ஒன்றில் மூன்று வாரங்களாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

84 வயதுடைய சாதிக் அல் மஹதி 1986 ஆண்டு முதல் 1989 வரை சூடான் பிரதமராக பதவி வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஷ்யா – உக்ரைன் : நான்காவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்

ஜார்ஜ் ஃப்ளாய்ட் தீர்ப்பில் முன்னாள் பொலிசார் குற்றவாளி

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளது