உள்நாடுஇன்று இதுவரை 502 கொரோனா நோயாளர்கள் by November 25, 202033 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று (25) இதுவரை 502 கொரோனா நோயாளர்கள் பதிவு – அரசாங்க தகவல் திணைக்களம்