(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்வடைந்துள்ளது.
80 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.