உள்நாடுரிஷாத் பிணையில் விடுதலை by November 25, 2020November 25, 202038 Share0 (UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கியுள்ளது.