உலகம்

ஸ்பெய்ன் மன்னர் சுய தனிமைப்படுத்தலில்

(UTV | ஸ்பெய்ன் ) –  ஸ்பெய்ன் மன்னர் பிலிப்பி (Felipe) சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவருடன் தொடர்புகளை கொண்டதன் பின்னர் ஸ்பெய்ன் மன்னர் எதிர்வரும் 10 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்சதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெய்னில் சுமார் 1.6 மில்லியன் கொரோனா தொற்றாளர்களும், 43,131 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பைடனின் பதவியேற்புடன் பழிவாங்கல் தொடரும்

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று சூரிய கிரகணம்